உலகிலேயே மோட்டார் சைக்கிள்கள் அதிகம் உள்ள 5 நாடுகள்

65பார்த்தது
உலகிலேயே மோட்டார் சைக்கிள்கள் அதிகம் உள்ள 5 நாடுகள்
மோட்டார் சைக்கிள்கள் அல்லது பைக்குகள் உலகளவில் பிரபலமான வாகனமாக இருக்கின்றன. சந்தையில், பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்கள் உள்ளன, ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகள் மற்றும் அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த நிலையில் உலகில் அதிக மோட்டார் சைக்கிள்கள் கொண்ட முதல் 5 நாடுகளின் பட்டியலை World Population Review இணையதளம் வெளியிட்டுள்ளது. 1) இந்தியா 2) இந்தோனேசியா 3) சீனா 4) வியட்நாம் 5) தாய்லாந்து.

தொடர்புடைய செய்தி