இதய நோய் அபாயத்தை குறைக்கும் கருப்பு மிளகு

72பார்த்தது
இதய நோய் அபாயத்தை குறைக்கும் கருப்பு மிளகு
உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் முக்கியமானது கருப்பு மிளகு. இதில் உள்ள பைபரின் (Piperine) சத்து ஒரு இயற்கை ஆல்கலாய்டு ஆகும். இது கருப்பு மிளகுக்கு அதன் கடுமையான சுவையை அளிக்கிறது. பைபரினின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு, பெருந்தமனி தடிப்பு, இதய நோய் மற்றும் நரம்பியல் பிரச்னைகள் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையை கருப்பு மிளகு குறைக்கிறது.

தொடர்புடைய செய்தி