ஆளுநர் விழாவில் முதலில் ஒலித்த தேசிய கீதம்

65பார்த்தது
ஆளுநர் விழாவில் முதலில் ஒலித்த தேசிய கீதம்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மேல் அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதன் பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. முன்னதாக, சட்டப்பேரவையில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டவில்லை என கூறி, ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி