பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா

52பார்த்தது
பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா
பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. அதற்காக பல்வேறு துறைகளின் பங்கேற்புடன் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (ஜன., 12) அமைச்சர் அன்பில் மகேஷ், துறைசார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி