பச்சை பட்டாணியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்

64பார்த்தது
பச்சை பட்டாணியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்
அமெரிக்க விவசாய ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், உலகில் பலதரப்பட்ட காய்கறிகளில் சிறந்தவை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட 3 காய்கறிகளில் ஒன்றாக பட்டாணி உள்ளது. இதில் வைட்டமின் ஏ, பி, சி, இ, கே, பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக உள்ளன. கண் கோளாறுகள், எலும்பு, பல் சம்பந்தமான நோய்களுக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், இரத்த விருத்திக்கும் நல்லது. உடலுக்கு தேவையான போலிக் அமிலம் பி காம்ப்ளக்ஸ் DNA கட்டமைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது.

தொடர்புடைய செய்தி