தந்தையானார் நடிகர் ஷர்வானந்த்

585பார்த்தது
தந்தையானார் நடிகர் ஷர்வானந்த்
பிரபல நடிகர் ஷர்வானந்த், தான் தந்தையானது குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்திருக்கிறார். அவருக்கும் ரக்ஷிதா ரெட்டிக்கும் ஜூன் 2023இல் திருமணம் நடைபெற்றது. மனைவி ரக்ஷிதா கர்ப்பமான நாள் முதல் அனைத்து சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்ட ஷர்வானந்த், மனைவியுடனே நேரத்தை கழித்தார். இந்நிலையில் தற்போது பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு லீலா தேவி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஷர்வானந்த் தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி