குத்தாட்டம் போட்ட நடிகர் ரஜினிகாந்த் (வீடியோ)

78பார்த்தது
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சண்ட் திருமண விழாவில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதல் ஹாலிவுட் வரை உள்ள சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த திருமண விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த திருமண விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் இந்தி பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி