அயோத்தியில் தரிசனம் செய்த நடிகர் தனுஷ் (வீடியோ)

7625பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று இந்திய பிரதமர் மோடியால் திறக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நடிகர் தனுஷ் ராமர் கோவில் திறப்பு விழாவில் கொண்டு தரிசனம் செய்துள்ளார். அதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி