நடிகர் அல்லு அர்ஜுன் மருத்துவமனையில் அனுமதி

72பார்த்தது
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார் என கூறப்படுகிறது. "புஷ்பா 2" படம் பார்க்க சென்ற இளம்பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி