நெல்லையில் வெள்ள அபாய எச்சரிக்கை!

52பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் நிரம்பி வரும் அணைகள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் கூறப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 65 ஆயிரம் கன அடியில் நீர் செல்லும் நிலையில் 1 லட்சம் கன அடியாக உயர வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி