2024ல் கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன அதிரடி வீரர்கள்

79பார்த்தது
2024ல் கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன அதிரடி வீரர்கள்
இன்னும் சில நாட்களில் விடைபெறப்போகும் இந்த 2024ஆம் ஆண்டில் பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தனர். அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக, அஸ்வின், டேவிட் வார்னர், டீன் எல்கர், ஷிகர் தவான், ஜேம்ஸ் ஆண்டர்சன், தினேஷ் கார்த்திக், காலின் மன்ரோ ஆகியோர் அறிவித்தனர். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக, விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி