கே.எஸ். ரவிக்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

13220பார்த்தது
கே.எஸ். ரவிக்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கேப்டன் ஆஃப் தி ஷிப் கே.எஸ். ரவிக்குமார் இன்று (மே 30) தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கமர்ஷியல் திரைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்று மற்ற இயக்குநர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு அதில் மன்னனாக திகழ்பவர். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கே.எஸ். ரவிக்குமாருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.70 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை உயர்ந்த கார்களையும் அவர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி