நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி

57பார்த்தது
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி
தில்லி சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கைத் வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றுள்ளது. மொத்த சட்டசபையில் உள்ள 70 இடங்களுக்கு ஆம் ஆத்மிக்கு 62 உறுப்பினர்கள் பலம் உள்ளது. அவர்களில் 54 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கெஜ்ரிவால், ரூ.25 கோடி கொடுத்து தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக கவர்ந்திழுப்பதாக குற்றம்சாட்டினார். தன்னை மதுபான ஊழல் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்ப சதி நடக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி