ரயிலில் தொங்கிய இளைஞர்.. தவறி விழுந்து பலி

81பார்த்தது
மும்பையில் மக்கள் பலரும் சரியான நேரத்தில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக ரயிலில் செல்கின்றனர். அதில், இளைஞர்கள் சிலர் ரயிலின் பக்கவாட்டில் தொங்கியபடி பயணிக்கின்றனர். அப்படி ஒரு இளைஞர், பயங்கர வேகத்தில் சென்ற ரயிலில் தொங்கியபடி பயணித்தார். அப்போது, திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனை, மற்றொரு ரயிலில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி