நடுக்கடலில் படகை கவிழ்ந்த திமிங்கலம் (Video)

66பார்த்தது
அமெரிக்க நாட்டின் நியூ ஹாம்ப்ஷயர் கடலில் அண்மையில் படகில் இரண்டு பேர் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தண்ணீரில் இருந்து வெளியே வந்த ராட்சத திமிங்கலம் படகை நீரில் கவிழ்த்தது. இதில் நிலைதடுமாறி இரண்டு பேரும் தண்ணீருக்குள் விழுந்தார்கள், அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து தெரியாமல் இருந்த சூழலில் தற்போது அது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி