போதையில் நிர்வாணமாக பைக் ஓட்டிய நபர் (வீடியோ)

53பார்த்தது
நாட்டில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தால் பலர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதில் நாக்பூரில் நள்ளிரவு இரண்டு மணிக்கு, போதையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்கிறார். அவருக்கு பின்னால் வாகனத்தில் சென்ற சிலர் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி