ட்விட்டரில் (X) இனி இதற்கு பணம் கட்ட வேண்டும்

62பார்த்தது
ட்விட்டரில் (X) இனி இதற்கு பணம் கட்ட வேண்டும்
ட்விட்டரில் இருந்து X என பெயர் மாற்றப்பட்ட நிறுவனம் புதிய திட்டமாகப் போலிக் கணக்குகளை நீக்குவதற்கான ‘Not a Bot’ என்ற டெஸ்டிங் திட்டதில் இறங்கியுள்ளது எக்ஸ் நிறுவனம். அதில், புதிதாக எக்ஸ் கணக்கைத் தொடங்குபவர்களுக்கு எக்ஸ் தளத்தின் பதிவுகளை பார்க்கவும், ஃபாலோ பண்ணவும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் போஸ்டுகளைப் பதிவிடவும், கமென்ட் செய்ய வேண்டுமென்றால் ஆண்டுதோறும் அல்லது மாதந்தோறும் குறிப்பிட்டத் தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி