பிறர் மனைவியை மணப்பெண்ணாக்கும் வினோத மரபு

596பார்த்தது
பிறர் மனைவியை மணப்பெண்ணாக்கும் வினோத மரபு
மேற்கு ஆப்பிரிக்காவின் வொடாபே என்ற பழங்குடியினரின் முதல் திருமணம் குடும்பத்தினர் விருப்பப்படி நடைபெறுகிறது. ஆனால் அவர்களின் இரண்டாவது திருமணம் மற்றவர்களின் மனைவியை ஈர்த்து தன்வசப்படுத்தி செய்து கொள்ள வேண்டும். பிறர் மனைவிகளை ஈர்க்க முடியவில்லை என்றால் மறுமணம் செய்ய முடியாது. யாரேனும் பிறர் மனைவிகளை ஈர்த்து கொண்டு விட்டால், அவர்கள் இருவருக்கும் அந்த பழங்குடி மக்களே திருமணம் செய்து வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி