பஞ்சாப் அணிக்கு இலக்காக 183

66பார்த்தது
பஞ்சாப் அணிக்கு இலக்காக 183
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக சன்ரைசர்ஸ் அணி நிர்ணயித்தது. சன்ரைசர்ஸ் அணியில் நிதிஷ் ரெட்டி 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. சமத் 25, ஹெட் 21, அபிஷேக் 16, ஷாபாஸ் 14* ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் 4, ஹர்ஷல் 2, சாம் கரன் 2, ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி