பீச்சிற்கு சுற்றுலா வந்த நபரை கடித்த சுறா

56பார்த்தது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கடலில் ஓய்வெடுக்க சென்றனர். அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மூவரை சுறா மீன் ஒன்று கடுமையாக தாக்கியது. இந்த சுறா தாக்குதலில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி