தரதரவென இழுத்து சென்ற கார்.! பலியான சிறுவன்.! (வீடியோ)

19495பார்த்தது
சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 10ம் தேதி சோலா சிவில் என்ற இடத்திற்கு அருகே 15 வயது சிறுவன் அமான் மீது கார் மோதி, 200 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டான். இதில் பலத்த காயம் அடைந்த அமானை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அமான் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த CCTV காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி