இறந்த நண்பனின் நினைவாக ரூ.8 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்

84பார்த்தது
இறந்த நண்பனின் நினைவாக ரூ.8 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் உணவகத்தில் மார்க் என்ற வாடிக்கையாளர் ஊழியர்களுக்கு 10,000 டாலர்களை வழங்கினார். அவர் செய்த உணவுக்கான பில் 32.43 டாலர்கள் (ரூ. 2 ஆயிரம்) இருந்த நிலையில் 10,000 டாலர்கள் (ரூ. 8 லட்சம்) கொடுத்தார். சில நாட்களுக்கு முன் இறந்து போன தன் நண்பனின் நினைவாக, அந்த பணத்தை டிப்ஸாக கொடுக்கிறேன் என்று பணியாட்களிடம் கூறிவிட்டு சென்று விட்டார். இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி