ஆண் என தெரியாமல் பெண்ணாக வாழ்ந்த நபர்!

85பார்த்தது
ஆண் என தெரியாமல் பெண்ணாக வாழ்ந்த நபர்!
27 வருடங்களாக தான் ஆண் என தெரியாமல் பெண்ணாக வாழ்ந்து வந்த லி யுவான் என்ற நபர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளது. வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இன்மையும், பெண்ணுக்குரிய ஹார்மோன்களும் குறைவாக சுரந்துள்ளன. ஆனால் ஆண்களுக்குரிய ஹார்மோன் சரியான அளவில் சுரந்துள்ளது. இந்த குறைபாடுகள் குறித்து மருத்துவமனையில் பரிசோதித்தபோது, ஆணுக்குரிய பிறப்புறுப்பு வயிற்றுக்குள் வளர்ந்து வந்ததை கவனித்த மருத்துவர்கள், அதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். தற்போது அவர் பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி