இந்தியாவில் புதிய புடின் உதயமாகிறார் - சரத் பவார் விமர்சனம்!

59பார்த்தது
இந்தியாவில் புதிய புடின் உதயமாகிறார் - சரத் பவார் விமர்சனம்!
முந்தைய பிரதமர்கள் அனைவரும் புதிய இந்தியாவுக்காக உழைத்த நிலையில், நரேந்திர மோடி மற்றவர்களை விமர்சிப்பதை மட்டுமே கொள்ளையாக கொண்டுள்ளார் என தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர், கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு மக்களுக்கு என்ன செய்தது என்பது பற்றி ஒரு வார்த்தை கூட மோடி பேசவில்லை. இந்தியாவில் ஒரு புடின் உருவாகி வருகிறார். ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை பின்பற்றி அச்சத்தை உருவாக்க மோடி முயற்சிக்கிறார் என சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி