வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - எடப்பாடி ஆலோசனை

69பார்த்தது
வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - எடப்பாடி ஆலோசனை
சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 23) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மேலும் இந்த கூட்டத்தில், வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?. தொகுதி நிலவரங்கள் என்ன? உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி