பாஜக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த மெகா ஸ்டார்

71பார்த்தது
பாஜக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த மெகா ஸ்டார்
தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை நடத்தி வந்த நிலையில் காங்கிரசுடன் கட்சியை இணைத்து மத்திய அமைச்சரானார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடிக்கிறார். ஆந்திராவில் நடைபெற்றும் நாடாளுமன்றம் மற்று சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு சிரஞ்சீவி ஆதரவளித்துள்ளார். ”எனது சகோதரர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது” என்றார் அவர்.

தொடர்புடைய செய்தி