தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

22228பார்த்தது
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி