தினமும் 20 லிட்டர் பால் கொடுக்கும் கிர் மாடு

57பார்த்தது
தினமும் 20 லிட்டர் பால் கொடுக்கும் கிர் மாடு
பசுவின் பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும் என்பது நமக்கு தெரியும். இந்நிலையில், இந்தியாவில் அதிகமாக பால் கறக்கும் பசுக்களில் ஒன்றாக கிர் மாடு கருதப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 20 முதல் 50 லிட்டர் வரை பால் தருகிறது. ஆனால் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த பசுவை வளர்க்க முடியும். குஜராத்தின் கிர் வனப்பகுதியானது, இந்த மாடுகளின் பிறப்பிடமாகும். அதனால்தான் இந்த இன மாடுகளுக்கு கிர் என்று பெயர் வந்தது. இந்த கிர் மாடுகளின் விலை ரூ.5 லட்சம் ஆகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி