வேனில் வைத்து பெண் கைதி பலாத்காரம்

54பார்த்தது
வேனில் வைத்து பெண் கைதி பலாத்காரம்
ஹரியானாவில் சிறைக் கைதிகளை ஏற்றிச் செல்லும் வேனில் வைத்து பெண் கைதியை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ரோஹ்தக் மாவட்ட சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பெண் கைதியும், இரண்டு ஆண் கைதிகளும் மருத்துவ பரிசோதனைக்காக போலீஸ் வேனில் சென்றுகொண்டிருந்தனர். இடையில், ஆவண பரிசோதனையில் போலீசார் பிஸியாக இருந்த நிலையில் பெண் கைதியை, மற்ற இரண்டு ஆண் கைதிகளும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி