சாக்லேட் சாப்பிட்ட சிறுமி மரணம்

30843பார்த்தது
சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாக்லேட் சாப்பிட்ட ஒன்றரை வயது சிறுமி சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி சாப்பிட்ட சாக்லேட்டை சோதனை செய்ததில், காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று பார்வையிட்டனர். காலாவதியான உணவுப் பொருட்கள் பல இருப்பது கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாக்ட்டுகளில் காலாவதி தேதியை சரிபார்ப்பது மிகவும் அவசியம் என்று பொதுமக்களுக்கு அவர்கள் வலியுறுத்தினர்

தொடர்புடைய செய்தி