70 தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு?

57பார்த்தது
70 தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு?
நேற்று நடைபெற்ற மக்களவை முதல்கட்ட தேர்தலில் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 102 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 70 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என பல்வேறு கருத்து கணிப்புகளும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி