தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி - புதிய தகவல்

568பார்த்தது
தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி - புதிய தகவல்
தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் (*RTE) சட்டத்தின் கீழ் 8,500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.மாணவர்களின் கல்விக் கட்டணம், சீருடை, பாடப்புத்தகம் உள்ளிட்ட கட்டணங்களை மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது. இந்த நிலையில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான தனியார் பள்ளி இலவச மாணவர் சேர்க்கை பணிகள், வரும் ஏப்ரல் மாதம், மூன்றாம் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு rte.tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

தொடர்புடைய செய்தி