குருவை மிஞ்சிய சிஷ்யன்! சாதித்த இயக்குனர் ஷங்கர்

79பார்த்தது
குருவை மிஞ்சிய சிஷ்யன்! சாதித்த இயக்குனர் ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் 17 படங்கள் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். அதன் பிறகு இயக்குனர் பவித்ரனுடன் பணியாற்றினார் ஷங்கர். அப்போது தான் அவருக்கு ஜென்டில்மேன் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு தொடங்கிய வெற்றி காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என தொடர்ந்தது. திரையுலகில் தன் குருநாதரை விட ஷங்கர் பெரும் புகழடைந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி