13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்

1061பார்த்தது
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்
சென்னை, திருவான்மியூரில் 13 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்து வந்து 17 வயது வடமாநில சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது பாட்டியுடன் வளர்ந்து வரும் நிலையில், திருமணம் செய்துகொள்ளலாம் என சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுவன் மூளை சலவை செய்துள்ளான். சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிய வந்துள்ளது. தற்போது சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி