“90% மக்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிப்பர்"

63பார்த்தது
“90% மக்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிப்பர்"
சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவை குறிப்பிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. சாதிவாரிக் கணக்கெடுப்பை பிரதமர் மோடி நடத்தவில்லை என்றால் அடுத்த பிரதமர் நிச்சயம் நடத்துவார். 90% மக்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரித்து குரல் எழுப்புவர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி