நாட்டின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 896 சிறப்பு அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. பதவியைப் பொறுத்து B.Tech/Degree/PG தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். ஆகஸ்ட் 1, 2024 தேதியின்படி வயது 20-30க்குள் இருக்க வேண்டும். முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இம்மாதம் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு https://www.ibps.in/.