8,326 அரசு காலிப்பணியிடங்கள்.. எஸ்எஸ்சி அறிவிப்பு

73பார்த்தது
8,326 அரசு காலிப்பணியிடங்கள்.. எஸ்எஸ்சி அறிவிப்பு
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் மற்றும் ஹவால்தார் பதவிகளுக்கான சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 8,326 பணியிடங்கள் நிரப்பப்படும். 4,887 பல்பணி பணியாளர் பணியிடங்களும், 3,439 ஹவால்தார் பணியிடங்களும் உள்ளன. இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களுக்கு https://ssc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி