தங்கம் விலை மீண்டும் உயர்வு!

84பார்த்தது
தங்கம் விலை மீண்டும் உயர்வு!
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவை கண்டு வந்த நிலையில் இன்று அதன் விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் இன்று (ஜூன் 28) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ரூ.6,666-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூ.94.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி