டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

51பார்த்தது
டெல்லியில் கனமழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். மேற்கூரை இடிந்து கார்களின் மீது விழுந்ததில் உள்ளே சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். மேலும், இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி