மக்கள் பிரதிநிதிகளுக்கு மகளிர் உரிமை தொகை உண்டா?

68பார்த்தது
மக்கள் பிரதிநிதிகளுக்கு மகளிர் உரிமை தொகை உண்டா?
தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடைக்காது. ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் இதில் அடக்கம்.

தொடர்புடைய செய்தி