4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 80 வயது முதியவர்

54பார்த்தது
4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 80 வயது முதியவர்
உத்திரப்பிரதேசத்தில் 4 வயது தலித் சிறுமியை 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்ஷஹாரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் மிட்டாய் தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதியவர் கைது செய்யப்பட்டார்

தொடர்புடைய செய்தி