80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

69பார்த்தது
80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் உற்பத்தி ஆலை ரூ.3,699 கோடியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. ரூ.3,051 கோடி முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை செயல்பட்டு வரும் நிலையில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. 1.49 லட்சம் ச.மீ. பரப்பளவில் செயல்படும் ஆலை 5 லட்சம் ச.மீ. பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் தினசரி 2 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்ய முடியும் எனவும் 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி