ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

69பார்த்தது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களிடம் இருந்து 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து வந்த கடற்படையினர் மீனவர்களை சிறைபிடித்தனர்.

தொடர்புடைய செய்தி