புதுச்சேரியில் இன்று முதல் தலைக்கவசம் கட்டாயம்

51பார்த்தது
புதுச்சேரியில் இன்று முதல் தலைக்கவசம் கட்டாயம்
புதுச்சேரியில் இன்று (ஜன.12) முதல், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழப்பதை தடுக்க கட்டாயம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளன. இந்த உத்தரவை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி