8 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து (வீடியோ)

74685பார்த்தது
பெங்களூரில்ளூரில்் 8 கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொண்ட பயங்கர விபத்து நடந்துள்ளது. பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் தொட்டஜாலா அருகே பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் வரிசையாக ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொண்டன. மொத்தம் 8 கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொண்ட நிலையில், காரில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். போக்குவரபோக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி