10 வயது சிறுமியை பலமுறை சீரழித்தவருக்கு 79 ஆண்டுகள் சிறை

545பார்த்தது
10 வயது சிறுமியை பலமுறை சீரழித்தவருக்கு 79 ஆண்டுகள் சிறை
கேரளாவில் 10 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த 57 வயதான நபருக்கு 79 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நேற்று (அக். 1) போக்சோ நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றவாளிக்கு ரூ. 1.12 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2022ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள கவிழும்பாறை கிராமத்தில் சிறுமியை குற்றவாளி தொடர்ச்சியாக பல முறை சீரழித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி