7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

79பார்த்தது
7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் - தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள கோபல் வனப் பகுதியில் போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையில், கடந்த ஆண்டு முதல் துப்பாக்கிச் சண்டையில் 122 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி