ஒரே நாளில் ரீலிஸ் ஆகும் 7 படங்கள்

82பார்த்தது
ஒரே நாளில் ரீலிஸ் ஆகும் 7 படங்கள்
வார இறுதியை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 5) ஒரே நாளில் 7 படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. அதன்படி, பாப்சுரேஷ் இயக்கத்தில் கிரி துவராக்கிஸ், டோலி ஐசு நடிக்கும் 'இரவின் கண்கள்' , ஜெயகிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள 'ஆலகாலம்', எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் "ஒரு தவறு செய்தால்", விநாயக் துறை இயக்கியுள்ள 'வல்வன் வகுத்ததடா', யாஷிகா ஆனந்த் நடிக்கும் 'டபுள் டக்கர்', கயல் ஆனந்தி நடிக்கும் 'வைட் ரோஸ்', விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'பேமிலி ஸ்டார்' படத்தின் தமிழ் டப்பிங்கும் நாளை வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் நடித்த 'கள்வன்' படம் இன்று (ஏப்ரல் 4) வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி