நாம் தமிழர் சீமான் வெளியிட்ட பரப்புரை வீடியோ வைரல்

65பார்த்தது
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் பிரச்சார வீடியோவை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும் மருத்துவர் ரெ.கருப்பையா அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். எங்களுக்கு வாக்களியுங்கள்! எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்! என்று அவர் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி