பெண் குரல் ஒலிக்காத தமிழகத்தின் முக்கிய தொகுதி!

69பார்த்தது
பெண் குரல் ஒலிக்காத தமிழகத்தின் முக்கிய தொகுதி!
1952-ல் இருந்து 17 மக்களவை தேர்தல்களை சந்தித்துள்ள தமிழகத்தின் முக்கிய தொகுதியான சேலம் இதுவரை ஒரு பெண் எம்.பியை கூட பெற்றதில்லை. முதல் தேர்தலில் எஸ்.வி ராமசாமியும், 2019ல் எஸ்.ஆர். பார்த்திபனும் வெற்றி பெற்றனர். 2024 தேர்தலில் சேலத்தில் போட்டியிட ஒரு பெண் வேட்பாளர் கூட வேட்புமனு தாக்கல் செய்யாததால் இம்முறையும் பெண் பிரதிநிதியின் குரல் மக்களவையில் ஒலிக்காத நிலையே தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி